песня

மிகவும் நல்லவர் мы запрещаем что либо копировать с нашего сайта

Red Sea Films
(feat. Prakruthi Angelina, Samuel Selvaraj, Thanga Selvam, Isaac D)

0:00 0:00
Обзор Презентация
மிகவும் நல்லவர் Red Sea Films

போகும் வழியில் எங்கே நான் இருந்தாலும்
எனக்காய் நீர் கொடுத்த வாக்கை நான் மறப்பேனோ

கஷ்டத்திலும் மகிழ்ச்சியிலும்
எப்பொழுதும் நீர் நல்லவரே
இது எந்தன் விடுதலையின் பாடலானதே

ஓ பிரியமான இயேசு நீர் மிகவும் நல்லவர்
ஓ பிரியமான இயேசு நீர் மிகவும் நல்லவர்
ஓ எந்தன் நண்பன் இயேசு நீர் மிகவும் நல்லவர்
ஓ எந்தன் நண்பன் இயேசு நீர் மிகவும் நல்லவர்

உம் அன்பின் அளவை சிலுவை மேல் கண்டேனே
உம் இதயம் எனக்காய் அடைக்கலமாய் ஆனதே

இரவும் பகலும் ஆனாலும்
உம் சமாதானம் நம்பிக்கையும்
என் வாழ்வின் ஒவ்வொரு முடியில்
ஆளுகை சேயும்

மிகவும் நல்லவர்
என்றென்றும்

ஓ எந்தன் நண்பன் இயேசு நீர் மிகவும் நல்லவர்
ஓ எந்தன் நண்பன் இயேசு நீர் மிகவும் நல்லவர்
ஓ இனிமையான இயேசு நீர் மிகவும் நல்லவர்
ஓ இனிமையான இயேசு நீர் மிகவும் நல்லவர்

இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
எனக்கு

https://holychords.pro/85707
Скачать Скачать Скачать Поделиться

22 просмотра 19 прослушиваний 0 скачиваний
0

Комментарии

Форма входа

Статистика пользователей

Онлайн всего: 828
Гостей: 764
Пользователей: 64